பயணங்கள் முடிவதில்லை ஆனால் நினைவில் நிறுத்து... (வரிகள் கீழே) கவனம் சிதறாமல் நீ பயணித்திடு கலையாத நினைவுடன் நீ பாதையாக்கிடு... நேரும் மேடும் பள்ளமும் புதிர் வளைவுகளும் உண்டு உன்னை சோதிக்க