பிறர் கண்களுக்கு விருந்தென இருக்காதே என் பொருளுக்கு பாராட்டுதலைவிட தனித்தன்மை முக்கியம் என்றபோதெல்லாம் மனதிற்குள் திட்டி தீர்பேன் இப்போது புரிகிறது அவன் கூறும் வார்த்தைகளை பிடிக்காமல் பின்பற்றினாலும் அதன் நன்மை😍 #myman #என்னவன் #அவனவள் #yqraji #yqsaiadhu #yqkanmani #yqtamil