இந்த இரவு மழையில் நாய் குட்டி என்ன செய்யும் என்ற கேள்வி அவள் கண்களில் நட்சத்திரம் போல் மின்னின. இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள் #இக்கால_புலவர்கள் #நன்றி_pinterest_பின்னணி_படம் #இரவோடு_இணைந்த_உறவு #YourQuoteAndMine