நீ முத்தமிட தாமதித்த நொடியில் உனக்கானவை மலரிதழ்கள் பெற்று விட்டது காத்திருக்க செய்யும் அவனுக்கு முத்தங்கள் எதற்கு என்று சொல்லி.. ! #இதழ்கள் #மலர்