Nojoto: Largest Storytelling Platform

காலம் என்னை நேர்த்தியாக வடிவமைக்கிறது! நான் அதன் வ

காலம் என்னை நேர்த்தியாக
வடிவமைக்கிறது!
நான் அதன் வடிவமைப்பை
கொஞ்சம் பொறுமையாக இருந்து
ரசிக்கிறேன்!
ரசனை மிகவும் நேர்த்தியாக
வாழ்க்கையை நேசிக்க வைக்கிறது!
#காலை சிந்தனை ✨
#இளையவேணிகிருஷ்ணா.

©இளையவேணிகிருஷ்ணா #rush
காலம் என்னை நேர்த்தியாக
வடிவமைக்கிறது!
நான் அதன் வடிவமைப்பை
கொஞ்சம் பொறுமையாக இருந்து
ரசிக்கிறேன்!
ரசனை மிகவும் நேர்த்தியாக
வாழ்க்கையை நேசிக்க வைக்கிறது!
#காலை சிந்தனை ✨
#இளையவேணிகிருஷ்ணா.

©இளையவேணிகிருஷ்ணா #rush