Nojoto: Largest Storytelling Platform

போகும் பாதை கடினமாக இருந்தாலும் உன் கரம் பிடித்து

போகும் பாதை கடினமாக இருந்தாலும் உன் கரம் பிடித்து பயணிப்பதால் சுமைகளும் சுகங்களே...
இப்பயணம் முடிவின்றி தொடர... மலர்த்தோட்டம்  தேடிச்செல்லும் பட்டாம்பூச்சிகளானோம்...                       காலம் கடந்த காதலுடன்...

©Deepa Krish #Endless love

divyakrish7929

Deepa Krish

New Creator