Nojoto: Largest Storytelling Platform

சிந்தனையற்ற தனிமை வேண்டும் மனம் மரத்திட வேண்டும்.

சிந்தனையற்ற தனிமை வேண்டும் மனம் மரத்திட வேண்டும். தன்னிலை மறந்திருக்க வேண்டும் மயக்கம் அறுத்திட வேண்டும். உள்ளொளி பெருக வேண்டும் உண்மை நிலை அறிய வேண்டும். உன்னுடன் கலக்க வேண்டும் சிவமாகவே மாறிட வேண்டும்...

©Ramya V sivan

ramyav9141280552516

Ramya V

New Creator