Nojoto: Largest Storytelling Platform

புயலே புயலே பிச்சிப் போட்ட பரோட்டா ஏன் இந்த கலாட்ட

புயலே புயலே
பிச்சிப் போட்ட பரோட்டா
ஏன் இந்த கலாட்டா?
வீடுகள் மிதக்கது
பேப்பர் போட்டா
கார்த்திகை மாதம்
உனக்கு விளையாட்டா?

நிவர் புயல்:

உனக்கு என்ன
வேண்டும் பரிசா?
இந்தா இரண்டு
மாஸ்க் புதுசா

 வணக்கம் சிறகுகளே!!!

கவி சிறகுகள் பக்கத்தின் இன்றைய #மீம்சவால்4 உங்களுக்காக காத்திருக்கிறது.

படத்திற்கு ஏற்ற வரிகளை நகைச்சுவையாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

#கவி_சிறகுகள் 
#yqsiragugal