Nojoto: Largest Storytelling Platform

பார்க்காதே என விழிகளிடத்திலும் பேசாதே என இதழ்களிட

பார்க்காதே என
விழிகளிடத்திலும்
பேசாதே  என
இதழ்களிடமும்
கட்டளையிட்டு 
வெற்றி பெற
முடிந்த  என்னால்
நினைக்காதே
என சொல்லும்
மனதிடம்  மட்டும்
ஒவ்வொரு
முறையும் போராடி
தோற்று கொண்டே
இருக்கிறேன்....... #kadhalvali
#உணர்வுகள்_பதிவு
பார்க்காதே என
விழிகளிடத்திலும்
பேசாதே  என
இதழ்களிடமும்
கட்டளையிட்டு 
வெற்றி பெற
முடிந்த  என்னால்
நினைக்காதே
என சொல்லும்
மனதிடம்  மட்டும்
ஒவ்வொரு
முறையும் போராடி
தோற்று கொண்டே
இருக்கிறேன்....... #kadhalvali
#உணர்வுகள்_பதிவு
deepadeepa1577

Deepa Deepa

New Creator