அர்ச்சகர் தட்டில் காசு திருடி ஓடிய சிறுவன்.. "குழந்தையின் சிரிப்பில் இறைவனை காணலாம்" வணக்கம்! 3 அல்லது 4 வரிகளில், சின்னதாக ஒரு முரண்பாடு இருக்குமாறு கதை / கவிதை பதிவு செய்யுங்கள். *** நினைவெல்லாம் அவன் வீடு மட்டுமே தூக்கு தண்டனை கைதிக்கு!