Nojoto: Largest Storytelling Platform

மருத்துவர் என்பவர் மருத்துவ உலகில் சுற்றும் வெள்ளை

மருத்துவர் என்பவர்
மருத்துவ உலகில் சுற்றும் வெள்ளை புறாக்கள்...!! அன்னையின் மறு உருவம்..!! இறைவனின் மறுமுகம்..!!! வேற்றுமை பாராது சேவை செய்யும் மனிதம்..!!!!! இரவுகள் துலைத்த சேவை..!!!!! உறக்கம் பசி துலைத்த போர்க்கள வீரர்கள்...!!! தீரா துயரம் தீரும் உயிர் காத்த வேளையில்..!!! மனிதம் காக்கும் மருத்துவரை போற்றுவோம்..!!

©Barakath Haji
  #barakathhaji