ஏமாற்றமே மிஞ்சும் என்றறிந்தும் வந்து வந்து செல்கிறேன் நீ கடந்த பாதைகளை மனமாற்றம் கொண்டு வந்திருப்பாயோ என்ற ஏக்கத்தில்.. #காத்திருப்பு #என்னவள் #கற்பனை #கவிதை