Nojoto: Largest Storytelling Platform

வளையோசை.....— % & 1943 ம் ஆண்டு தனது 13வது வயதில்

வளையோசை.....— % & 1943 ம் ஆண்டு தனது 13வது வயதில் தனது திரையுலக இசைப்பயணத்தை துவக்கிய லதா மங்கேஷ்கர் ஏறக்குறைய 30 க்கும் மேற்பட்ட மொழிகளில் 30,000 க்கும் அதிகமான பாடல்களை பாடி உள்ளார். தலை சிறந்த இசையமைப்பாளர்கள், பாடகர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார் லதா மங்கேஷ்கர்.
பாரத ரத்னா, தாதாசாஹெப் பால்கே விருது, பத்மபூஷன்,பத்ம விபூஷன், என்.டி.ஆர் விருது, லண்டனிலுள்ள ஐ.ஐ.எப்.ஏ மூலம் வாழ்நாள் சாதனையாளர் விருது, சிறந்த பின்னனி பாடகருக்கான மில்லேனியம் விருது, பிரெஞ்சு அரசின் உயரிய விருது,தேசிய விருது, பிலிம்பேர் விருது என சினிமாத்துறை சார்ந்த அனைத்து முக்கியான விருதுகளையும் பெற்றுள்ள இவரின் குரலில் உங்களுக்கு பிடித்த பாடலை பகிர்ந்து கொள்ளுங்கள்

#நட்பூக்கள்_மொழி 

#லதா_மங்கேஷ்கர்

#பிடித்தபாடல்_லதா #YourQuoteAndMine