இது என்ன, முன் எப்போதும் இல்லாத புது சுவாசம்? ஓ. . . என் வீடு முழுக்க பூக்கள் வாசம். பூக்கள் எப்போதும் தங்கள் இருப்பை வீசும், இறந்தாலும் கூட வாசம் வீசி வா என பேசும். துக்கித்து அழுவோரின் கண்ணீர் துடைக்க முடியாத இதழ்களின் பாசம், இது இறந்த போன சடலம் மீது இறந்துகிடக்கும் மலர்களின் மாறாத நேசம்!! #இறப்பு #மலர்கள் #பூக்கள்