Nojoto: Largest Storytelling Platform

ஆராய்வதற்கான ஆயுதம் மனித மனம்.. உங்கள் மனித மனம்

ஆராய்வதற்கான ஆயுதம் மனித மனம்..

உங்கள் மனித மனம் உலகின் நிகழ்வுகளை ஆராய்ந்து அதன் மாயையில் சிக்கிக் கொள்கிறது. உங்கள் உண்மை நிலையை ஆராய உங்கள் மனம் ஒருபோதும் முன்வருவதில்லை. உலக மாயையில் சிக்கி, பேராசைக்கு அடிமையான உங்கள் மனதை ஆராய்வதன் மூலம் நீங்கள் தெளிவு பெறுவீர்கள், அப்போது இந்த உலகத்தை ஆராயும் பக்குவம் உங்களுக்கு தானாக வரும்.

©MUTHUKUMARAN P #kalamkaarworld
#pwador
#profoundwriters