காதல் கதவு தட்டி வருவதல்ல யாருக்கும் வரலாம்..! மனம

காதல் கதவு தட்டி
வருவதல்ல
யாருக்கும் வரலாம்..!
மனமே அதற்கு
சீடனும் ஆசானும்..!
ஏற்பது சுமையையும் 
சுகமாக்கும்..
ஏற்க மறுப்பது
சுகமாகிலும்
இறக்கி வைக்க
முடியா
சுமையுமாகும்
நெஞ்சில் ஓரமாய்...! #இந்தகாதல்யாருக்கும்வரும்
#சேரவும்முடியும் #பிரிவும்விடையாகும்
காதல் கதவு தட்டி
வருவதல்ல
யாருக்கும் வரலாம்..!
மனமே அதற்கு
சீடனும் ஆசானும்..!
ஏற்பது சுமையையும் 
சுகமாக்கும்..
ஏற்க மறுப்பது
சுகமாகிலும்
இறக்கி வைக்க
முடியா
சுமையுமாகும்
நெஞ்சில் ஓரமாய்...! #இந்தகாதல்யாருக்கும்வரும்
#சேரவும்முடியும் #பிரிவும்விடையாகும்