Nojoto: Largest Storytelling Platform

எதுவும் புரியாத போது வாழ்க்கை தொடங்குகின்றது எல்லா

எதுவும் புரியாத போது
வாழ்க்கை தொடங்குகின்றது
எல்லாம் புரியும் போது
வாழ்க்கை முடிகின்றது..!

©Mrystechco
  #motavitonal #Life #Life_Experiences  Rakesh Srivastava