புதிதாய் தினம்தினம் மலர்கிறேன் இனிதாய் காதல் கொள்கிறேன்.. முன்பை விட அதீதம் ஒட்டிய அன்பில் இவள் புதிதாய் தான் விழிக்கிறாள் உன் இதயத்தில்.. ! #காதல் #கற்பனை #மலர்