Nojoto: Largest Storytelling Platform

துயில் கொள்ளும்வேளைதனில் கற்பனையான என்னவள் உயிர்

துயில் கொள்ளும்வேளைதனில் 
கற்பனையான என்னவள் 
உயிர் பெற்று என்னை 
உரசி விட்டுச்செல்கிறாள்.. 
விழிக்கும் வேளை 
மட்டும் மறைந்துவிடுவது 
ஏனோ என்னவளே... 
 #என்னவள் 
#கண்ணாமூச்சி 
#கற்பனை 
#கவிதை
துயில் கொள்ளும்வேளைதனில் 
கற்பனையான என்னவள் 
உயிர் பெற்று என்னை 
உரசி விட்டுச்செல்கிறாள்.. 
விழிக்கும் வேளை 
மட்டும் மறைந்துவிடுவது 
ஏனோ என்னவளே... 
 #என்னவள் 
#கண்ணாமூச்சி 
#கற்பனை 
#கவிதை