Nojoto: Largest Storytelling Platform

கிருஷ்ணாபுரி என்ற நாட்டை நந்தன் என்ற மன்னன் ஆட்சி

கிருஷ்ணாபுரி என்ற நாட்டை நந்தன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான் மன்னன் கொடிய நோய் வந்து அவதி பட்டான் அரண்மனை  அதன் படி காட்டிற்கு சென்றான் மன்னன் மன்னன் மகன் கோழை பலம் இல்லாதவன் இது தான் தக்க சமயம் என்று தளபதி மன்னன் மனைவி, மகனையும் நாட்டை விட்டு தூரத்தி புதிய மன்னானாக ஆட்சி செய்து வந்தான் நோய்வாய் பட்ட மன்னன் காட்டில் உள்ள பழங்களை உண்டு வாழ்ந்து வந்தான் காட்டில் ஒரு யானை ஒரு காலில் முள் குத்தி வலியால் அலறி துடித்தது யானை இன் பீளிரால் சத்தம் கேட்டு அங்கு வந்த நோய் வாய் பட்ட மன்னன் யானை இன் காலில் தைத்த முள்ளை அகற்றி யானையை காப்பாற்றினான் யானைஇன் காலில் முள் குத்திய இடத்தில் இருந்து வந்த நீர், பழுப்பு இவன் மேல் பட்டது அதை சுத்தம் செய்ய அருகில் உள்ள குட்டைக்கு (குளம் ) சென்றான் அங்கு குட்டையில் ஒரு நாகம் செத்து கிடந்தது அந்த நீரை அருந்தினன் அவன் நோய் குணம் அடைந்து நாட்டிற்கு வந்தான் நிலைமை தலைகிழக இருந்ததை அறிந்தான் அவன் காப்பாற்றியா யானை அதன் படையுடன் வந்தது நோய் வாய் பட்ட மன்னன் யானை படையுடன் வந்து நாட்டை கைப்பற்றி சிறப்பாக ஆட்சி செய்தான் பலம் உள்ளவன் எங்கு சென்றாலும் பிழைத்து கொள்வான் கோழை பூறமுதுகு இட்டு ஓடி சவான் (மடிந்து விடுவான் )

©vpajith 2791 story vpajith2791 குட்டி story

#droplets

vpajith27916860

vpajith 2791

New Creator