Nojoto: Largest Storytelling Platform

காமேஷ்டியாகம் செய்து கன்னிநாடு தடாதகைப் பெற்று. த

காமேஷ்டியாகம் செய்து
கன்னிநாடு தடாதகைப் பெற்று.

திக் விஜயம் சென்று
திகைப்பூண்டு கண் பார்த்து

சொக்கனே சொக்கி
சொக்கநாதர் எனப்பெயர் பெற்று.

சித்திரை வளர்பிறை
சீறும் சிறப்புமாய்

பத்தாம் நாள்
பலரின் முன்னில்

மஞ்சள் சரடுக்கட்டிய-ஒரு
மாபெரும் வைபவமே

*இத்திருக்கல்யாணம்*

 என் தூலின் பதிவு✍️

04/05/2020 #meenakshi_thirukalyaanam
#temple
#quotes
#gravity_quotes
#pray
#என்_தூலின்_பதிவு
காமேஷ்டியாகம் செய்து
கன்னிநாடு தடாதகைப் பெற்று.

திக் விஜயம் சென்று
திகைப்பூண்டு கண் பார்த்து

சொக்கனே சொக்கி
சொக்கநாதர் எனப்பெயர் பெற்று.

சித்திரை வளர்பிறை
சீறும் சிறப்புமாய்

பத்தாம் நாள்
பலரின் முன்னில்

மஞ்சள் சரடுக்கட்டிய-ஒரு
மாபெரும் வைபவமே

*இத்திருக்கல்யாணம்*

 என் தூலின் பதிவு✍️

04/05/2020 #meenakshi_thirukalyaanam
#temple
#quotes
#gravity_quotes
#pray
#என்_தூலின்_பதிவு