தனியே சென்று நீ இளைப்பாறி விட்டு வா ! வருடங்கள் பல கழித்து வாழ்க்கை (சூ)சுழலில் சிக்கி கடல்களை கடந்து கண்டங்கள் தாண்டி திக்கொரு கரை கண்டு பிரிந்திருந்த நட்புகள் ஒன்று கூடியிருக்கிறோம் இன்று - ஆதலால் தனிமையே நீ தேவையில்லை தனியே சென்று இளைப்பாறி விட்டு வா ! #collabwithkanmani கொலாப் தலைப்பு / முதல் வரி - தனிமை தேவையில்லை #தனிமை_தேவையில்லை #ஜீவந் #365_ஜீவந் #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani