என் நம்பிக்கையின் பிறப்பிடமே என் தன்னம்பிக்கையின் சுனையே எனை தளரவிடாது தாங்கிப்பிடிக்கும் அன்பே.. பொறுமையை கடைபிடிக்க பணித்த ஆசானே நாம் பட்ட பாடெல்லாம் பலனளித்து பூவாய் பூத்திருக்க அப்பூ காயாகி கானியாகி பலனளிக்கும் வரை கரம் கோர்த்தே உழைப்போம் இதுபோல் #உழைப்பு #தொழில் #yqraji #yqkanmani #yqsaiadhu #yqtamil #yqtamilquotes