Nojoto: Largest Storytelling Platform

சித்திரைக் காதல் சித்திரை வெயில் சுட்டு எரிக்க ஆரம

சித்திரைக் காதல் சித்திரை வெயில் சுட்டு எரிக்க ஆரம்பித்து விட்டது. அந்த நீண்ட பெரிய சாலையில் சூரியனின் அனலை தாங்க இயலாமல் அனைத்து கார்களும் ஏசி போட்டு கொண்டே சென்றன. வெயில் காலம் ஆரம்பித்தால் தான் இளநீர் கடை தாத்தாக்கு மகிழ்ச்சி. அப்போதுதான் வியாபாரம் நன்றாக நடக்கும் . பசியில் வாடாமல் வயிறு குளிரும்.

மகள்களை எல்லாம் கட்டி கொடுத்தாயிற்று . தாத்தாவும் பாட்டிதான் தனியாக வாழ்ந்து வருகிறார்கள். பாட்டியால் இப்போதெல்லாம் நடக்க முடியவில்லை அதனால் வாரத்துல  இரண்டொரு நாள்தான் கடைக்கு வருகிறார். தாத்தாக்கும் பாட்டியில்லாம கடையல தனியா இருக்க ஏதோ மாறிதான் இருக்கு.

அன்று காலையில் இருந்தே வெயில் அதிகம் தான். தாத்தாவால் வெயில் தாங்க முடியலதான் இருந்தாலும் இப்பதான் வியாபாரம் பண்ண முடியும்.

ஒரு சிகப்பு கலர் கார் வந்து நின்றது . அப்பா அம்மா ஒரு மூன்று வயது குழந்தை இறங்கினார்கள்.