Nojoto: Largest Storytelling Platform

ஆயிரம் பல்கலை கழகத்தில் படித்தாலும் கற்றுக் கொள்ள

ஆயிரம் பல்கலை கழகத்தில்
படித்தாலும்
கற்றுக் கொள்ள முடியாத
பாடத்தை கற்றுக் கொண்டேன்
உன் ஒற்றை புறக்கணிப்பில்....

©Ajay
  Theera kavidhaigal 💕
ajay8676872495733

Ajay

New Creator

Theera kavidhaigal 💕 #கவிதை

117 Views