Nojoto: Largest Storytelling Platform

விலகுதலை எப்போதும் வெறுக்காதீர்கள் ஏனெனில் விலகுதல

விலகுதலை எப்போதும் வெறுக்காதீர்கள்
ஏனெனில் விலகுதல் வாழ்வின் ஓர் அங்கம் தான்
சூரியன் வானில் இருப்பது போல தெரிந்தாலும்
வானில் இருந்து அது விலகியே இருக்கிறது!
ஆதலால் அதன் பிரகாசத்திற்கு ஓர் குறைவில்லை!
ஆதலால் விலகுதலை விலக்காதீர்கள்! தத்துவம்