Nojoto: Largest Storytelling Platform

ஒன்னு ரெண்டு கத்துக்க வாத்தியார் தேவையில்லை பத்து

ஒன்னு ரெண்டு கத்துக்க
வாத்தியார் தேவையில்லை
பத்து விரல் போதுமே ... இன்றைய தலைப்பு / கருப்பொருள்: எண்கள் 

நீங்கள் எழுதும் பதிவுகளில் எண்கள் கருவாகவோ / தலைப்பாகவோ/ சொல்லாகவோ இருக்க வேண்டும்.  

எ.கா - ஒன்று, ஜோடி, மூவர், ஐவர், நூற்றாண்டு, ஆயிரம், கோடி, ஜதை, பூஜ்யம், ஏழு - வானவில், ஈரேழு, சதம், வைர விழா, போன்றவை! 

குறியீடு: #rapidfiretamil_9 #எண்கள்