Nojoto: Largest Storytelling Platform

சந்திராயன்2: நிலவே, பெருமைகொல்ல நினைக்கவில்லை,

சந்திராயன்2:
    நிலவே,
பெருமைகொல்ல நினைக்கவில்லை, உன்னுள் இறங்கி பெருமைகொல்ல நினைக்கவில்லை. பலரும் கண்ட உன் நெஞ்சத்தில் இறங்கி உனக்கு வலிகள் தர நினைக்கவில்லை.
உன் ஓவ்வொரு தேய்பிறையிலும் நீ வளர என்னும் என் மக்களின குரலாக வரவில்லை, என் மக்களின் மனமாக உன் காயங்களுக்கு மருந்தளிக்க வந்தேனே. 
நீ வெறும் கல் என்று சொன்னவர்கள் கைகள் வாய்அடைக்க கல்லினுள் ஈரமாக அல்ல கல்லினுள் கடலாக உன் மேனி இருப்பதை கூற வந்தேனே! உன் பெயர் வைத்ததால் என்னவோ இன்று தேய்ந்துவிட்டேன் கவலை கொள்ளாதே மீண்டும் உன்னை போல் மீண்டு வருவேன் பௌர்ணமியாக👍👍👍😊

 #chandraayan2 #satellite #love #feeling  #india #விண்கலம்