Nojoto: Largest Storytelling Platform
srichandrasekart3948
  • 203Stories
  • 1Followers
  • 0Love
    0Views

Sri chandra sekar T.I

  • Popular
  • Latest
  • Video
0cd9d908f3d868697312c0bbc3ef211c

Sri chandra sekar T.I

தினம் எழுந்து, ஊர்ந்து, 
அயனி அசித்து, 
உறங்கி சோர்வடைந்து, 
உலகை ரசிக்க மறுத்து, 
தன்சூழ் நிறைக்க கூட்டமைத்து, உலகை ரசிக்க வழியில்லா புழுக்கலாய் உறங்கிட, 
பதினான்காம் நாள் அவ்வீடுடைந்து, 
புழுவென்று ஏளனமாய் எண்ணியவரும் ரசித்து வியக்கும்படி அழகாய் இறகுகளை விரித்து உலகை தன்கீழ் பார்த்துப் பறந்திடும் பட்டாம்பூச்சியாய் 
மாறிடும் நம்வாழ்வும் ஒருநாள்!  
காத்திருத்தல் மிகவும் அழகானது இலக்கை அடையும் தருவாயில்!!!  #yourquote  #தமிழ் #முயற்சி #positive #thoughts

#yourquote #தமிழ் #முயற்சி #positive thoughts

0 Love

0cd9d908f3d868697312c0bbc3ef211c

Sri chandra sekar T.I

....  #முயற்சிகள் #yourquote #நிறைவுஎன்பது  #தமிழ்

#முயற்சிகள் #yourquote #நிறைவுஎன்பது #தமிழ்

0 Love

0cd9d908f3d868697312c0bbc3ef211c

Sri chandra sekar T.I

சோர்வுகளும் மறையும் 
அவள் புன்னகையை தேட, 
காயங்களும் ஆரும் 
அவளிடம் அடிகள் வாங்கிட, 
அன்பின் சொல்லை கேட்க 
அவளின் மலர்ந்த முகமே முன் நின்றிட, 
தீராத்துன்பமும் கண்ணிமை பாரமாய் 
அவள் மடியில் தலைவைக்கையில் 
காற்றில் பறந்திட, 
கார்மேகம் தேக்கிய மழைநீராய் என்றும் 
உன் அன்புக்கடலில் மிதக்க ஆசை 
அம்மா!!!!! #அம்மா #அன்பு #yqbaba #yqtales #yqdada

#அம்மா #அன்பு #yqbaba #yqtales #yqdada

0 Love

0cd9d908f3d868697312c0bbc3ef211c

Sri chandra sekar T.I

காயங்களின் வடுக்களில் மறைந்திருக்கும் வலிகளை
சேர்த்திருக்க,
ஆசைகளின் நிழலினை வருட கரங்கள் இன்றி செயலிழிக்க,
தேய்ந்த நினைவுகளை விழிநிறைக்க,
இயலாத இளமையை முதுமையில் பேர்த்தெடுக்க, 
துவளாது துயரங்களின் அழுத்தங்களை தாங்கிருக்க, 
நீயோ எப்பாவம் செய்தாயோ,
எந்தன் செயலுதவா செயல்களில் கொதித்தெழுந்து கடலில் ஊரும் காகிதமாய் மூழ்கின்றாய்........
 Collab and write a letter to your mental health.

#letters #yqpostman #yqpostmandiaries #postman #postmandiaries #dearmentalhealth #yqspecial #YourQuoteAndMine
Collaborating with YourQuote Postman
Collaborating with YourQuote Baba

Collab and write a letter to your mental health. #letters #yqpostman #yqpostmandiaries #postman #postmandiaries #dearmentalhealth #yqspecial #YourQuoteAndMine Collaborating with YourQuote Postman Collaborating with YourQuote Baba

0 Love

0cd9d908f3d868697312c0bbc3ef211c

Sri chandra sekar T.I

உன் கண்களின் அமிலத்தை
பார்கிறேன்.
அதை தாங்கி நிற்க கரங்கள் இருந்தும்,
ஏங்கி நகர்கிறேன் ஊனத்துடன்.
தீயின் உருவம் உன் மனதில் கண்டேன்,
அதை அனைக்க நீயோ கண்ணீரை கொண்டாய். 
புரிதலை பிதற்றலாக்கி பிணவறையில் அடைக்க முயல்கின்றனர் உண்மையரியாது
நம் உணர்வுகள் காற்றில் கரையாது
வெற்றிடத்தில் உயிர் கொண்டுள்ளது என்று!! #யாரும்பார்க்காதநேரம் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#யாரும்பார்க்காதநேரம் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

0 Love

0cd9d908f3d868697312c0bbc3ef211c

Sri chandra sekar T.I

ஒவ்வொரு தோல்வியின் இறுதியிலும் துயிலெழும் 
நம்பிக்கையை துவலாது துவக்கத்தில் துணை நிறுத்தி தூவானமாய் வெற்றியின் வேகத்தை அடைந்திடு! #அமைதியாய்மலரும்பூக்கள் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#அமைதியாய்மலரும்பூக்கள் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

0 Love

0cd9d908f3d868697312c0bbc3ef211c

Sri chandra sekar T.I

இன்றுவரை, 
உந்தன் குரலிசையை தலையனையாக்கி,
வார்த்தைகளை வெண்ணிலவாக்கி,
உன் ஸ்வாசக் காற்றை அரவணைத்து 
உள்ளங்கை கதகதப்பில்
தூங்கி கொண்டிருக்கிறேன்.  #நாம்சந்தித்தநொடி - மேலிருக்கும் வரியை தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#நாம்சந்தித்தநொடி - மேலிருக்கும் வரியை தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

0 Love

0cd9d908f3d868697312c0bbc3ef211c

Sri chandra sekar T.I

ஒவ்வொன்றிலும் 
நம் நினைவுகளின் 
வர்ணம் தீட்டியே
நிரப்புகிறேன். 
வலிகளை கூற அல்ல
எனதாயின அனைத்திலும் 
உனதானது இருப்பின் எதுவும்
நிறைவு பெறும் என்றே! #எத்தனைகவிதைகள் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#எத்தனைகவிதைகள் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

0 Love

0cd9d908f3d868697312c0bbc3ef211c

Sri chandra sekar T.I

1. You
2. Your name  Welcome to the day 29 of #YoLiWriMo or the YourQuote List Writing Month i.e. January.

Today, collab and tell us about your #2favouritewaystorelax. #aboutme   #YourQuoteAndMine
Collaborating with YourQuote Baba

Welcome to the day 29 of #YoLiWriMo or the YourQuote List Writing Month i.e. January. Today, collab and tell us about your #2favouritewaystorelax. #aboutme #YourQuoteAndMine Collaborating with YourQuote Baba

0 Love

0cd9d908f3d868697312c0bbc3ef211c

Sri chandra sekar T.I

நினைவுகள் நிறைந்த என் பிரபஞ்சத்தில்,
உன் கருவிழி பேசிய மொழியின் 
சொற்களே விண்மீன்கள் போன்று 
நிறைந்திருக்க, உன் பிரிவின் 
வலிகள் அனைத்தும் கருந்துளை 
ஆற்றலாய் இழுக்கிறது 
உன் பாத சுவடிகளில்!! #பின்னோக்கிகாலம்செல்ல - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#பின்னோக்கிகாலம்செல்ல - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

0 Love

loader
Home
Explore
Events
Notification
Profile