எட்டாத கனி தேடி எழுபிறப்பும் போச்சு ஆறுதல் இன்றி மனம் அஞ்சும் நிலை ஆச்சு நால்வர் உடல் சுமக்கும் போது முக்காலும் முடிந்தது இரு என்று சொன்னாலும் நிக்காமல் சென்றது நிலையாக ஒன்றுமில்லை என்றபின்னும் எட்டாத கனி தேடி இன்றைய தலைப்பு / கருப்பொருள்: எண்கள் நீங்கள் எழுதும் பதிவுகளில் எண்கள் கருவாகவோ / தலைப்பாகவோ/ சொல்லாகவோ இருக்க வேண்டும். எ.கா - ஒன்று, ஜோடி, மூவர், ஐவர், நூற்றாண்டு, ஆயிரம், கோடி, ஜதை, பூஜ்யம், ஏழு - வானவில், ஈரேழு, சதம், வைர விழா, போன்றவை! குறியீடு: #rapidfiretamil_9 #எண்கள்