Nojoto: Largest Storytelling Platform

நான் சிரிக்கையில் சிரித்தாய் நான் அழுகையில் அழுதாய

நான் சிரிக்கையில் சிரித்தாய்
நான் அழுகையில் அழுதாய்
உற்ற துணையாய் இருந்தாய்
என்னை முதன்முதலில் நாயகனாய் காட்டினாய்
என்னை முதன்முதலில் அழகனாய் காட்டினாய்
ஆனால் உடையும்போது சிதறிய இடமெல்லாம் உன் நினைவை காட்டி என்னை குத்தினாய் காதலி எனும் கண்ணாடியே #கண்ணாடி #powrimo #காதலி #நினைவுச்சிதறல்

#கண்ணாடி #powrimo #காதலி #நினைவுச்சிதறல்