Nojoto: Largest Storytelling Platform

என் தனிமை எனும் பெரும் தீவுக்குள் நுழைந்து விடாதீ

என் தனிமை எனும் 
பெரும் தீவுக்குள்
நுழைந்து விடாதீர்கள்!
அது எனக்கே எனக்காக மட்டும்
வடிவமைத்து இருக்கிறேன்!
#இளையவேணிகிருஷ்ணா.

©இளையவேணிகிருஷ்ணா #தனிமை
என் தனிமை எனும் 
பெரும் தீவுக்குள்
நுழைந்து விடாதீர்கள்!
அது எனக்கே எனக்காக மட்டும்
வடிவமைத்து இருக்கிறேன்!
#இளையவேணிகிருஷ்ணா.

©இளையவேணிகிருஷ்ணா #தனிமை