Nojoto: Largest Storytelling Platform

தேடிக் கொண்டுதான் இருக்கிறேன் அகத்தின் ஊடே ஆராத

 தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்

அகத்தின் ஊடே
ஆராத இன்பத்தின்
இரகசிய சுவடை !                                  
ஈடில்லாப் பிறவியின்
உயர்வான பயனை
ஊடுருவி எனக்குள்ளே !                                 
எட்டுதற்கு அரிய
ஏகாந்த நிலையை
ஐம்புலன் துணையே !
ஒன்றை உணர்ந்தே நெகிழ்ந்தேன்
ஓயாத முடிவற்ற தேடலில்

அகத்தின் வழியே 
ஆரம்பிக்கும் தேடல்
அகத்தே நிறைவும் பெறுகிறது 
ஆத்மார்த்தமாய் !!
 #தேடல்_பதிவு #அகம் #ஜீவந் #yqkanmani #yqtamil #365_ஜீவந்
 தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்

அகத்தின் ஊடே
ஆராத இன்பத்தின்
இரகசிய சுவடை !                                  
ஈடில்லாப் பிறவியின்
உயர்வான பயனை
ஊடுருவி எனக்குள்ளே !                                 
எட்டுதற்கு அரிய
ஏகாந்த நிலையை
ஐம்புலன் துணையே !
ஒன்றை உணர்ந்தே நெகிழ்ந்தேன்
ஓயாத முடிவற்ற தேடலில்

அகத்தின் வழியே 
ஆரம்பிக்கும் தேடல்
அகத்தே நிறைவும் பெறுகிறது 
ஆத்மார்த்தமாய் !!
 #தேடல்_பதிவு #அகம் #ஜீவந் #yqkanmani #yqtamil #365_ஜீவந்