Nojoto: Largest Storytelling Platform

கடல் பெரியது தான் ஆனால் சந்தோஷங்களை தருவது என்னவோ

கடல் பெரியது தான்
ஆனால் சந்தோஷங்களை
தருவது என்னவோ சிறு சிறு
அலைகள் தான். ஆகையால்
காணுவதை காட்டிலும்
கிடைப்பதை கொண்டு
மகிழ்ச்சியாய் வாழ்ந்திடுங்கள்

©Sharmila Sankar #alai
கடல் பெரியது தான்
ஆனால் சந்தோஷங்களை
தருவது என்னவோ சிறு சிறு
அலைகள் தான். ஆகையால்
காணுவதை காட்டிலும்
கிடைப்பதை கொண்டு
மகிழ்ச்சியாய் வாழ்ந்திடுங்கள்

©Sharmila Sankar #alai