Nojoto: Largest Storytelling Platform

காலை 8 மணி, பள்ளிக்கு நேரம் ஆகிவிட்டது. அவசரமாக மக

காலை 8 மணி, பள்ளிக்கு நேரம் ஆகிவிட்டது. அவசரமாக மகனை அழைத்து சென்றேன். வீட்டுக்கு வந்து
பார்க்கையில் மதிய உணவு மறந்து விட்டது தெரியவந்து.  பள்ளிக்கு சென்று
கெடுத்து விடுங்கள் என்று மனைவி கூறினாள். செல்லும் வழியில் ஒரு பள்ளி சிறுவன் உடன் அழைத்துச் செல்லும் மாறு
கை நீட்டினான். நேரம் ஆகிவிட்டது என்று நான் கடந்து சென்று விட்டேன். பள்ளியில் கடவுள்  வாழ்த்து ஒலித்து கொண்டு இருந்தது. அனுமதி மறுக்கப்பட்டது. உதவி  கேட்ட சிறுவன் அறுகே வந்து என் நிலையை உணர்ந்து உதவி செய்ய துணிந்தான். என் மகனின் பெயர், வகுப்பு, உணவு பையும் வாங்கி சென்றான். பிறர்க்கு   உதவி செய்யும் நல்ல எண்ணம் தோன்றியது. வணக்கம்! 

நேரம் என்ற தலைப்பில் குறுங்கதை பதிவு செய்யுங்கள். 

#காலை 8 மணி, பள்ளிக்கு நேரம் ஆகிவிட்டது. அவசரமாக மகனைக் அழைத்து சென்றேன். வீட்டுக்கு வந்து

கை நீட்டினான். நேரம் ஆகிவிட்டது என்று நான் கடந்து சென்று விட்டேன். பள்ளியில் கடவுள்  வாழ்த்து ஒலித்து கொண்டு இருந்தது. அனுமதி மறுக்கப்பட்டது. உதவி  கேட்ட சிறுவன் அறுகே வந்து என் நிலையை உணர்ந்து உதவி செய்ய துணிந்தான். என் மகனின் பெயர், வகுப்பு, உணவு பையும் வாங்கி சென்றான். பிறர்க்கு   உதவி செய்யும் நல்ல எண்ணம் தோன்றியது. #microtale #yqkanmani #tamil #tamilstories #challenge   #YourQuoteAndMine