Nojoto: Largest Storytelling Platform

நீ (நிலவு) வரும் நேரமெல்லாம் சொல்லாமல் வந்து விடு

நீ (நிலவு) வரும்
நேரமெல்லாம்
சொல்லாமல்
வந்து  விடுகிறது
அவனின்
நினைவுகளும்
என்னிடம் 
மறைந்து
விளையாடுவது
உங்கள்
இருவருக்குமே
பொழுது
போக்குதானே...... நீ பாதி நான் பாதி.

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கற்பனைகளை இப்படத்திற்கு பொருத்தமான கவிதைகளாக.
#கவிதை_பலகை 
#கற்பனை_ 
#YQkan.ani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை
நீ (நிலவு) வரும்
நேரமெல்லாம்
சொல்லாமல்
வந்து  விடுகிறது
அவனின்
நினைவுகளும்
என்னிடம் 
மறைந்து
விளையாடுவது
உங்கள்
இருவருக்குமே
பொழுது
போக்குதானே...... நீ பாதி நான் பாதி.

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கற்பனைகளை இப்படத்திற்கு பொருத்தமான கவிதைகளாக.
#கவிதை_பலகை 
#கற்பனை_ 
#YQkan.ani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை
deepadeepa1577

Deepa Deepa

New Creator