Nojoto: Largest Storytelling Platform

நாட்கள் கடந்து செல்ல செல்ல நம்மை நாமே செதுக்கி

நாட்கள் கடந்து 
செல்ல செல்ல 
நம்மை நாமே செதுக்கி 
கொள்கிறோம்
மனஅழகு  
சிற்பம் பெறவே..
அனுபவம் 
என்னும் உளிகொண்டு....  #அனுபவம் 
#சிற்பம் 
#மனஅழகு
நாட்கள் கடந்து 
செல்ல செல்ல 
நம்மை நாமே செதுக்கி 
கொள்கிறோம்
மனஅழகு  
சிற்பம் பெறவே..
அனுபவம் 
என்னும் உளிகொண்டு....  #அனுபவம் 
#சிற்பம் 
#மனஅழகு

#அனுபவம் #சிற்பம் #மனஅழகு