Nojoto: Largest Storytelling Platform

நீள் செவிமடல் குட்டி நீ.... வேகம் விரும்பும் பட்ட

நீள் செவிமடல்
குட்டி நீ....

வேகம் விரும்பும்
பட்டு நீ...

பயம் மறந்து
அன்பின் தாலாட்டில் நீ...

பிடித்த கரத்தில் மனதை 
திருடிய மென்மை வருடல் நீ...

முயலாமையில் முயல் என
நினைவில் வாழும் ஊக்கமாய் நீ...
 #முயல்குட்டி #முயல்_வது
நீள் செவிமடல்
குட்டி நீ....

வேகம் விரும்பும்
பட்டு நீ...

பயம் மறந்து
அன்பின் தாலாட்டில் நீ...

பிடித்த கரத்தில் மனதை 
திருடிய மென்மை வருடல் நீ...

முயலாமையில் முயல் என
நினைவில் வாழும் ஊக்கமாய் நீ...
 #முயல்குட்டி #முயல்_வது

#முயல்குட்டி #முயல்_வது