Nojoto: Largest Storytelling Platform

அண்டம் அகிலம் போற்றும் அருள்மொழி வேந்தன்! போர்க்கள

அண்டம் அகிலம் போற்றும் அருள்மொழி வேந்தன்!
போர்க்களம் தன் வாழ்வினை என மாற்றிய போர் வீரன்!
சிம்ம சொப்பனமாக திகழ்ந்த சோழ வேந்தன்.
1000 ஆண்டுகள் கழித்தும்,
வான் போற்றும் பெருவுடையார் கோவில் கட்டிய ஈசன் மைந்தன்!கரிகாலன் காலம் பின்பு அனைத்தும் கட்டி ஆண்ட சோழ பதாகையின் ஒற்றை சொல்!
ராஜா ராஜா சோழன்!கடல் பயணம் கொண்டு இலங்கையும் கை வசம் வைத்த மாவீரன் அவர்களின் 1053 ஆவது அகவை தினம்!உலகம் போற்றிய மாமன்னன் மக்கள் மறந்த மன்னன் கலை நடுவே கோவில் சிற்பமாய் வாழ்கிறார் ஈசன் திருமகன் அருள்மொழி வேந்தன் அகவை தினம் 
#ykquotes  #yourquotekanmani