Nojoto: Largest Storytelling Platform

பெற்றெடுத்தா(ர்)ன் தன் இரண்டாம் தாயான அவளை.. 👇👇

பெற்றெடுத்தா(ர்)ன் தன்
இரண்டாம் தாயான அவளை..
 👇👇👇 பாமரனான அவனுக்கோ..
இனி பாதிப்பு இல்லையடி..
அழகிய பாவையான
அவளை ஈன்றபின்

பல துளி உதிரம் 
சிறு துளியாய்..
கருப்பை சென்று
பெற்றெடுத்தா(ர்)ன் தன்
இரண்டாம் தாயான அவளை..
 👇👇👇 பாமரனான அவனுக்கோ..
இனி பாதிப்பு இல்லையடி..
அழகிய பாவையான
அவளை ஈன்றபின்

பல துளி உதிரம் 
சிறு துளியாய்..
கருப்பை சென்று
nagalakshmi6148

joto

New Creator