விழி நீரில் கரைந்து விடவில்லை இன்னும்.. புரிதல் இல்லா உன் மீது கொண்ட இவளின் வியப்பில்லா ஆசைகளனைத்தும்....... #தீபா தீபா கவிதைகள் #கண்ணீர் #என்னவன் #365நாள்_365பதிவுகள்2022