Nojoto: Largest Storytelling Platform

சட்டென நிறைந்து காண்பவை மறைந்து போக தெளிவாய் ந

சட்டென நிறைந்து 
காண்பவை மறைந்து 
போக 
தெளிவாய் 
நீ மட்டுமே 
பிடித்து கொள்கிறாய் 
இமைகுடையாக நீ 
அதில் பொழியும் 
மழை நானாக... ! #rain #yqkanmani #rainlover
சட்டென நிறைந்து 
காண்பவை மறைந்து 
போக 
தெளிவாய் 
நீ மட்டுமே 
பிடித்து கொள்கிறாய் 
இமைகுடையாக நீ 
அதில் பொழியும் 
மழை நானாக... ! #rain #yqkanmani #rainlover