Nojoto: Largest Storytelling Platform

வேகும் நினைவின் வேதனை அவள்... முடியாத குற்றம் முட

வேகும் நினைவின்
வேதனை அவள்...

முடியாத குற்றம்
முடிவாய் தீர்த்துவிடாதா தண்டனை...

வரிகள் கீழே 👇👇 வீழ்த்திய நினைவிலிருந்து 
விழி இமைகளை திறக்க
போராடி கொண்டிருந்தது உயிர் 

முன் தினம் இரவு 
அவளிடத்தில் ஒவ்வொன்றாக விழுந்த
பிணங்களின் ஆக்கிரமிப்பில்
வெளியேறி விட்ட அவள் உயிர்
வேகும் நினைவின்
வேதனை அவள்...

முடியாத குற்றம்
முடிவாய் தீர்த்துவிடாதா தண்டனை...

வரிகள் கீழே 👇👇 வீழ்த்திய நினைவிலிருந்து 
விழி இமைகளை திறக்க
போராடி கொண்டிருந்தது உயிர் 

முன் தினம் இரவு 
அவளிடத்தில் ஒவ்வொன்றாக விழுந்த
பிணங்களின் ஆக்கிரமிப்பில்
வெளியேறி விட்ட அவள் உயிர்

வீழ்த்திய நினைவிலிருந்து விழி இமைகளை திறக்க போராடி கொண்டிருந்தது உயிர் முன் தினம் இரவு அவளிடத்தில் ஒவ்வொன்றாக விழுந்த பிணங்களின் ஆக்கிரமிப்பில் வெளியேறி விட்ட அவள் உயிர் #பெண் #yqtamil #கிறுக்கல் #சா_வி #வலிகளின்_குரல்