இவள் அன்புக்கு நான் அடிமை என் பேச்சுக்கும் செயலுக்

இவள் அன்புக்கு நான் அடிமை
என் பேச்சுக்கும் செயலுக்கும் 
இவள் அடிமை 
என் கல்யாணக் கனவுகளை 
என் அன்னையோடு சேர்ந்து 
கனவு காண்பவள்
என் வெற்றிகளை கண்டு பூரிப்பவள்
எனக்கென துடிக்கும் உயிரானவள்
கல்லங்கபடமற்ற உள்ளம் கொண்டவள்
எல்லோரிடமும் எனைப் பற்றி பெருமையையாய் பேசுவதில் 
என் பாட்டியின் மகளாய் இவள்
என் அழகு பதுமையிவள் 
நான் உயரம் செல்ல அனுதினமும்
கடவுளை வசைபாடுபவள்
என் செல்ல வித்து மம்மி
 Happy birthday my dear Vidhu mummy😘😘
#yqraji #yqsaiadhu #yqkanmani #yqhbday
#yqwishes
இவள் அன்புக்கு நான் அடிமை
என் பேச்சுக்கும் செயலுக்கும் 
இவள் அடிமை 
என் கல்யாணக் கனவுகளை 
என் அன்னையோடு சேர்ந்து 
கனவு காண்பவள்
என் வெற்றிகளை கண்டு பூரிப்பவள்
எனக்கென துடிக்கும் உயிரானவள்
கல்லங்கபடமற்ற உள்ளம் கொண்டவள்
எல்லோரிடமும் எனைப் பற்றி பெருமையையாய் பேசுவதில் 
என் பாட்டியின் மகளாய் இவள்
என் அழகு பதுமையிவள் 
நான் உயரம் செல்ல அனுதினமும்
கடவுளை வசைபாடுபவள்
என் செல்ல வித்து மம்மி
 Happy birthday my dear Vidhu mummy😘😘
#yqraji #yqsaiadhu #yqkanmani #yqhbday
#yqwishes
அன்புள்ளம் கொண்டவன்
ஆசை படாத பெருங்குணம் கொண்டவன் 
இன்னலிலும் புன்சிரிப்பை கைவிடாதவன்
ஈகை குணம் கொண்ட வள்ளலவன்
உரிமையாய் இருக்கும் என் செல்வனிவன் 
ஊர் போற்ற வேண்டும் உன்னை
எடுத்துக்காட்டாய் நீ விளங்க நீ வாழ்வாய்
ஏட்டுக்கல்வி கற்று ஏடுகளில் உன் வரலாறு                                                                       பிறர் படித்திட வளர்வாய்
ஐயம்குறைத்துக் கொள்ளன்பே
ஒடித்திரிந்தாவது ஈன்றவளை காத்துநில்
ஓயாது உழைக்கும் பண்புகொள்
எஃகுவாளையும் வென்றிடு உன் அன்பாலும் பண்பாலும் 
நீ நலமாய் வாழ நான் தொழுகிறேன் 
இறையை🙏 #my dear son #yqraji #yqraju 
#yqsaiadhu #yqkanmani
அன்புள்ளம் கொண்டவன்
ஆசை படாத பெருங்குணம் கொண்டவன் 
இன்னலிலும் புன்சிரிப்பை கைவிடாதவன்
ஈகை குணம் கொண்ட வள்ளலவன்
உரிமையாய் இருக்கும் என் செல்வனிவன் 
ஊர் போற்ற வேண்டும் உன்னை
எடுத்துக்காட்டாய் நீ விளங்க நீ வாழ்வாய்
ஏட்டுக்கல்வி கற்று ஏடுகளில் உன் வரலாறு                                                                       பிறர் படித்திட வளர்வாய்
ஐயம்குறைத்துக் கொள்ளன்பே
ஒடித்திரிந்தாவது ஈன்றவளை காத்துநில்
ஓயாது உழைக்கும் பண்புகொள்
எஃகுவாளையும் வென்றிடு உன் அன்பாலும் பண்பாலும் 
நீ நலமாய் வாழ நான் தொழுகிறேன் 
இறையை🙏 #my dear son #yqraji #yqraju 
#yqsaiadhu #yqkanmani
பொம்மைகைள் 
சூழ் உலகமது
சூழ்ச்சி செய்ய
யாருமற்று 
சுழன்று திரிகிறேன்
அதன்மீது மோகம் கொண்டு
நான் பேசுவதையெல்லாம்
செவிமடுத்து கேட்டு
கண்ணிமைக்காமல்
எனை மட்டும் 
ரசிப்பதால்
 #yqraji #yqsaiadhu #yqraju 
My favorite dollss😍😘
பொம்மைகைள் 
சூழ் உலகமது
சூழ்ச்சி செய்ய
யாருமற்று 
சுழன்று திரிகிறேன்
அதன்மீது மோகம் கொண்டு
நான் பேசுவதையெல்லாம்
செவிமடுத்து கேட்டு
கண்ணிமைக்காமல்
எனை மட்டும் 
ரசிப்பதால்
 #yqraji #yqsaiadhu #yqraju 
My favorite dollss😍😘
दोस्त तेरा जन्मदिन है आज,
आज का दिन है तुम्हारे लिए खास,
सारे दोस्त रहेंगे आज तेरे पास ,
आज तुझे नहीं रहने देंगे उदास।

चलो घूमते हैं आज कहीं साथ में,
जस्न मनाएंगे हम सभी आज रात में,
हसीं और मजाक होगा आज हर बात में,
हर दोस्त ही होगा आज तेरे पास मे।

तेरा पसंदीदा केक लायेंगे और कटवाएंगे,
थोड़ा खिलाएंगे और तेरे चेहरे में लगाएंगे,
खूब नाचेंगे और तुझे भी नचाएंगे,
सारी उदासी भूल जाओगी इतना हसाएंगे।

आईने देखती रहोगी ऐसा तुझे सजाएंगे,
तेरा वाला गाना आज हम बजवाएंगे,
मंदिर में पूजा भी तेरे नाम का करवाएंगे,
याद रहेगा हमेशा ऐसा जन्मदिन तेरा मनाएंगे।

©Nk.Nainsi happy birthday 🎂 my dear friend 😘😘
दोस्त तेरा जन्मदिन है आज,
आज का दिन है तुम्हारे लिए खास,
सारे दोस्त रहेंगे आज तेरे पास ,
आज तुझे नहीं रहने देंगे उदास।

चलो घूमते हैं आज कहीं साथ में,
जस्न मनाएंगे हम सभी आज रात में,
हसीं और मजाक होगा आज हर बात में,
हर दोस्त ही होगा आज तेरे पास मे।

तेरा पसंदीदा केक लायेंगे और कटवाएंगे,
थोड़ा खिलाएंगे और तेरे चेहरे में लगाएंगे,
खूब नाचेंगे और तुझे भी नचाएंगे,
सारी उदासी भूल जाओगी इतना हसाएंगे।

आईने देखती रहोगी ऐसा तुझे सजाएंगे,
तेरा वाला गाना आज हम बजवाएंगे,
मंदिर में पूजा भी तेरे नाम का करवाएंगे,
याद रहेगा हमेशा ऐसा जन्मदिन तेरा मनाएंगे।

©Nk.Nainsi happy birthday 🎂 my dear friend 😘😘
dilipprasad6637

Nk.Nainsi

New Creator
மழைநேர காலை 
அழகாய் புலர
தேனீருக்குமாறாய்
மன்னவன் இதழ்களை
சுவைத்து அவன் 
கதகதப்பிலிருந்து
எழுந்து வர 
மனமில்லாமல்
எழுந்தேன்😏 #yqraju #yqraji  #yqsaiadhu 
#yqkanmani
மழைநேர காலை 
அழகாய் புலர
தேனீருக்குமாறாய்
மன்னவன் இதழ்களை
சுவைத்து அவன் 
கதகதப்பிலிருந்து
எழுந்து வர 
மனமில்லாமல்
எழுந்தேன்😏 #yqraju #yqraji  #yqsaiadhu 
#yqkanmani
அனுபவ படிப்பை
பயின்றவனுக்கு
கற்பதில் ஆர்வம்
ஊற்றாய் சுரக்கும் #yqraji #yqsaiadhu 
#yqraju #yqkanmani
அனுபவ படிப்பை
பயின்றவனுக்கு
கற்பதில் ஆர்வம்
ஊற்றாய் சுரக்கும் #yqraji #yqsaiadhu 
#yqraju #yqkanmani
பிறரை 
குற்றவாளியாக்கி
பேரானந்தம்
கொள்ளும்
சிலர் வாழும்
வரை உன் 
குறைகளை 
நீயே சரி
செய்து 
கொள்ளலாம்


 #yqraji #yqraju #yqsaiadhu 
#yqkanmani
பிறரை 
குற்றவாளியாக்கி
பேரானந்தம்
கொள்ளும்
சிலர் வாழும்
வரை உன் 
குறைகளை 
நீயே சரி
செய்து 
கொள்ளலாம்


 #yqraji #yqraju #yqsaiadhu 
#yqkanmani
இந்த அடை மழையும்
உந்தன் இதழ் மழையும்
கொட்டித்தீர்த்தும் 
தீரா வண்ணமே
இருக்கிறது #yqraji #yqsaiadhu #yqkanmani #yqraju
இந்த அடை மழையும்
உந்தன் இதழ் மழையும்
கொட்டித்தீர்த்தும் 
தீரா வண்ணமே
இருக்கிறது #yqraji #yqsaiadhu #yqkanmani #yqraju
அதிகாலை எழுந்து நீராடி 
கலசத்தில் நீர் நிரப்பி
சங்கு பிடித்து 
திருப்பாவை மொழிந்து
திருவெம்பாவை கேட்டு
இறையை துதித்து
கோவில் வாசல் தொடங்கி
வீட்டு வாசல் வரை 
பச்சரசி கோலமிட்டு
சாணப் பிள்ளையர் வைத்து
அதுகோர் பூஜை செய்து
இனிதே துவங்கியது
மார்கழி மாதமும் 
மற்றுமோர் அகவையும் #yqraji #yqsaiadhu #yqraju #yqkanmani
அதிகாலை எழுந்து நீராடி 
கலசத்தில் நீர் நிரப்பி
சங்கு பிடித்து 
திருப்பாவை மொழிந்து
திருவெம்பாவை கேட்டு
இறையை துதித்து
கோவில் வாசல் தொடங்கி
வீட்டு வாசல் வரை 
பச்சரசி கோலமிட்டு
சாணப் பிள்ளையர் வைத்து
அதுகோர் பூஜை செய்து
இனிதே துவங்கியது
மார்கழி மாதமும் 
மற்றுமோர் அகவையும் #yqraji #yqsaiadhu #yqraju #yqkanmani