இவள் அன்புக்கு நான் அடிமை என் பேச்சுக்கும் செயலுக்கும் இவள் அடிமை என் கல்யாணக் கனவுகளை என் அன்னையோடு சேர்ந்து கனவு காண்பவள் என் வெற்றிகளை கண்டு பூரிப்பவள் எனக்கென துடிக்கும் உயிரானவள் கல்லங்கபடமற்ற உள்ளம் கொண்டவள் எல்லோரிடமும் எனைப் பற்றி பெருமையையாய் பேசுவதில் என் பாட்டியின் மகளாய் இவள் என் அழகு பதுமையிவள் நான் உயரம் செல்ல அனுதினமும் கடவுளை வசைபாடுபவள் என் செல்ல வித்து மம்மி Happy birthday my dear Vidhu mummy😘😘 #yqraji #yqsaiadhu #yqkanmani #yqhbday #yqwishes