உதட்டு சாயம் வேண்டாமடி.. ! உன்னெழில் அழகை மறைத்து தன்னால் தான் நீ அழகென பொய்யுரைத்து கர்வமாய் மிளிர்கிறதடி உன் இதழ் மேனியில்.. ! மெய்யே அழகென துடைத்து கொள்ளடி என் கண்ணே.. ! #nolipstick #beingnatural #real #beauty