Nojoto: Largest Storytelling Platform

சற்று முன்பு கண்ட அவள் முகம் சட்டென விழுந்தேன்

சற்று முன்பு கண்ட அவள் முகம்
   சட்டென விழுந்தேன் அவள் விழிகளில்
சாகா வரம் கிடைத்த என்னை
    சாகடித்தாள் அவள் பார்வையில்...👀💕
                   ~கவிப்பெண் கீர்த்தனா❤️  #thirdquote#love#eyes#eyekiller
சற்று முன்பு கண்ட அவள் முகம்
   சட்டென விழுந்தேன் அவள் விழிகளில்
சாகா வரம் கிடைத்த என்னை
    சாகடித்தாள் அவள் பார்வையில்...👀💕
                   ~கவிப்பெண் கீர்த்தனா❤️  #thirdquote#love#eyes#eyekiller