Nojoto: Largest Storytelling Platform

விதையும் வேரும்.. உயிரோடு புதையுண்டு மரங்களை பிரசவ

விதையும் வேரும்..
உயிரோடு புதையுண்டு
மரங்களை பிரசவிக்கின்றன!!
இவள்...
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #StarsthroughTree
விதையும் வேரும்..
உயிரோடு புதையுண்டு
மரங்களை பிரசவிக்கின்றன!!
இவள்...
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #StarsthroughTree