இல்லறம் எனும் இன்பச் சோலையில் இணைபிரியா இன்பக்குயில்களே ஆண்டுகள் பல கடந்தாலும் அன்புகுறைய அற்புதங்களே காலங்கள் பல கடந்தாலும் காதல் குறையா கண்மணிகளே வாழவேண்டும் இப்படியே இன்னும் பல நூற்றாண்டு வாழ்த்த வேண்டும் என வாக்கியத்தால் மட்டும் சொல்லவில்லை வான்கொண்ட கடவுளும் வாழ்த்த வேண்டும் என வேண்டுகிறேன் என் இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் HAPPY WEDDING ANNIVERSARY..RATHENAMOORHI@PONMANI ©🖋இளையோன் முத்து #இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #கவிஞர்இளையோன்முத்து #muthuwritings #ishq