Find the Best தனிமை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
இளையவேணிகிருஷ்ணா
என் தனிமை எனும் பெரும் தீவுக்குள் நுழைந்து விடாதீர்கள்! அது எனக்கே எனக்காக மட்டும் வடிவமைத்து இருக்கிறேன்! #இளையவேணிகிருஷ்ணா. ©இளையவேணிகிருஷ்ணா #தனிமை
#தனிமை
read morepavithra pavithra
தனிமை என்பது ஒரு வகை போதை ஒரு முறை அனுபவித்து விட்டால் அதிலிருந்து மீள முடியாது... ©pavithra pavithra #Remember #தனிமை#
#Remember #தனிமை#
read moreஜீவந்த்
உழைப்பின் சுருக்கமும் அன்பின் ஏக்கமும் முதிர்ச்சியின் வரைபடமாய் முகத்தில் !! -ஜீவந் #ஜீவந் #முதுமை #தனிமை #தமிழ் #love #tamilquotes
#ஜீவந் #முதுமை #தனிமை #தமிழ் love #tamilquotes
read moreKalai Ashok
உலகின் ஒட்டுமொத்த வலி வலி கொடுக்கும் வாழ்வு பயமில்லாத துணிவு இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #தனித்து_நிற்கையில்_தெரியும் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள்
இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #தனித்து_நிற்கையில்_தெரியும் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள்
read moreLeveen bose
இப்போதெல்லாம் தன்னோடு நனைய யாருமில்லாமல் தனியனாய் பெய்யும் 💦மழை 💦 #மழை #மழைக்காலகவிதைகள் #மழையில்நனைந்தபடி #தனிமை
#மழை #மழைக்காலகவிதைகள் #மழையில்நனைந்தபடி #தனிமை
read moreLeveen bose
முழுமையான தனிமை என்ற ஒன்றே கிடையாது! அங்கேயும், மற்றவர் இல்லாத நினைவுகள் இல்லை!! #தனிமை #தனிமையின்_குரல்
#தனிமை #தனிமையின்_குரல்
read moreRajeshwari Thendapani
தனிமை என்றும் எனை நெருங்க முயன்றதேயில்லை முயன்றாலும் என் சிந்தையை உன் மீது செலுத்தி தனிமையை வென்றெடுக்க உன் துணையையே நாடி ஓடி வருகிறேன் Pic credit... Rajeshwari #தனிமை #ஓவியத்தின் மீது தீரா காதல் #Yqkanmani #yqtamil #yqraji
Pic credit... Rajeshwari #தனிமை #ஓவியத்தின் மீது தீரா காதல் #yqkanmani #yqtamil #yqraji
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
தனிமை எனை முழுதாய் தின்று தீர்க்கும் முன்.. கொஞ்சம் கிறுக்களில் உறைந்த உணர்வுகளை இறக்கிவிடுகிறேன்.. இதயசுமை கூடி சுவாசம் திணறுமோ என்றஞ்சி.. நீயும் நினைவில் இருந்து விடுவித்திடு எனை கொஞ்சம்...! #தனிமை #yqkanmani
#தனிமை #yqkanmani
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
தனிமை.. ! (வரிகள் கீழே ) அணைக்க விரும்பவில்லை- ஆழமாய் புரிந்து கொண்டாய்.. ! இனிதென உரைக்க வில்லை- ஈரம் மறைத்திட கற்று தந்தாய்.. ! உன்னை நேசிக்க வில்லை- ஊன்றுகோலாய் நிற்க வந்தாய்.. !
அணைக்க விரும்பவில்லை- ஆழமாய் புரிந்து கொண்டாய்.. ! இனிதென உரைக்க வில்லை- ஈரம் மறைத்திட கற்று தந்தாய்.. ! உன்னை நேசிக்க வில்லை- ஊன்றுகோலாய் நிற்க வந்தாய்.. !
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
தனிமையும் வெறுத்து போகும் தனிமையை தனித்து, செய்து விட்டால்.. ! தனி பயணம் இனிமை தெளித்தாலும் தலைதூக்கும் வெறுமை, தெவிட்டி விட்டால்.. ! #தனிமை
#தனிமை
read more